top of page

அணைக்காடு உறவின்முறை சங்கம்
"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை
இனியது! சங்கீதம் 133:1"
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டைக்கு அருகே இயற்கையின் மடியில் தவழும் ஓர் எழில்மிகு கிராமம்
250
ஆண்டு பழமை
2000+
கிறிஸ்தவ குடும்பங்கள்
10,000+
உறுப்பினர்கள்
சங்கம் பற்றி
அணைக்காடு, பட்டுக்கோட்டையில் இருந்து 3 கி.மீ., தஞ்சாவூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்த அமைதியான கிராமம். பெரும்பாலும் கள்ளர் கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் இக்கிராமம், அரசியல், கலை, சினிமா, வணிகம், அரசு சேவை, சுவிசேஷப் பிரசாரம், விளையாட்டு போன்ற பல துறைகளில் சிறந்த நபர்களை உருவாக்கியுள்ளது. சுமார் 2000 குடும்பங்கள் ஒன்றிணைந்த நெருங்கிய சமூகமாக வாழ்கின்றனர். கிராமத்தில் 6 தேவாலயங்கள், 2 பள்ளிகள், ஒரு கான்வென்ட், மற்றும் நூற்றாண்டு பழமையான செயிண்ட் பிரான்சிஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
அணைக்காடு உறவின்முறை
தலைமைச் சங்க நிர்வாகிகள்

Mr. E. B. Anbazhagan
Honorary President

Mr. D. Dhanasamy Rajanayagam
President – AUS

Mr. K. David Thanaraj
Secretary – AUS

Mr. S. Peter Antony raj
Treasurer – AUS

Prof. Dr. Appavu Gnanadurai Arulnathan
Vice President – AUS

Mr. M. Prince Devasagayam
Vice President – AUS

Mr. John D Abraham
Joint Secretary – AUS & Magazine Editor

Mrs. A. Beril Arockiamary
Joint Secretary – AUS
அணைக்காடு கிளைச் சங்க நிர்வாகிகள்

Mr K.Karunakaran
President – Anaikkadu B.O

Mr. D. Suresh Antony Raj
Secretary – Anaikkadu B.O

Mr. D. Benjamin Rethinam
Treasurer – Anaikkadu B.O
தஞ்சாவூர் கிளைச்சங்க நிர்வாகிகள்

Mr. A. Jawahar
President – Thanjavur B.O

Mr. S. David Arockiadoss
Secretary – Thanjavur B.O

Mr. John Bosco
Treasurer – Thanjavur B.O
அணைக்காடு உறவின்முறை
சங்க டிரஸ்ட் நிர்வாகிகள்

Mr. D. Dhanasamy Rajanayagam
President – AUS

Lawrence Peter
Secretary – AUS Trust

Mr. S. David Arockiadoss
Treasurer – AUS Trust
அணைக்காடு உறவின்முறை சங்க செயற்குழு உறுப்பினர்கள்

Mr. A. Augustin Raj
Executive Member

Mr. E. Sathish David
Executive Member

Mr. J. Charles
Executive Member

Mr. D. Daniel Amburose
Executive Member

Mr. N. Williams Jayaraj
Executive Member

Mr. John Samuel
Executive Member

Mr. B. Williams Tilak
Executive Member

Mr. A. Godwin
Executive Member

Mrs. T. Amala
Executive Member

Mrs. J. Lincy Gnanam
Executive Member

Mr. A. Albert Devasagayam
Executive Member

Mr. P. Susainathan
Executive Member
படங்கள்
நற்பணிகள்
அணைக்காடு உறவின்முறை சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள இளையோர்கள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, வியாபார முன்னேற்றம் மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர் கீழ்காணும் Whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
bottom of page































